ஆண்டிராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதில் செல்லினம் என்ற மென்பொருள் மிகவும் அருமையாக உள்ளது. இதை கொண்டு எளிதாக தமிழ் வார்த்தைகள் டைப் செய்வது மிக எளிது .
நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் பயன்படுத்த சிரமம் இருக்காது.
Download here
https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
Download here
https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam