Tags:

முட்டை மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்!!!

By Battinews → Saturday, August 25, 2012
முட்டையில் அதிகமான அளவில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த முடையை குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தை ஆரோக்கியமாக வளரும். அதுமட்டுமல்லாமல் மூளையின் ஞாபகச்சக்தியை அதிகரிக்கும் முக்கியமான பொருள் தான் கோலைன். இந்த சத்து முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை குழந்தைகள் சாப்பிடுவதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.

Post Tags: